Sunday, November 1, 2020

பொது சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்தை அறிந்துகொள்வதற்கு!!

இன்றைய கொரோனா பரவும் இக்காலத்தில் அனைவருக்கும் அவர்களது பிரிவு பொது சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து வைத்திருப்பது கட்டாயம் ஆகும். 

கீழ் காணப்படும் search என்னும் button ஐ அழுத்துவதன் மூலம் உங்களது District தெரிவு செய்யவும் அதன் பின்னர் முறையே MOH area, PHI Range என்பவற்றை தெரிவு செய்யும் போது பொது சுகாதார பரிசோதகரின் விபரம் தோன்றும்.

find phi number

   
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் இணையத்தளம் உதவிபுரிகின்றது. இணையத்தளத்தில் FIND PHI என்னும் பகுதிக்கு சென்று எமக்கு தேவையான பிரிவின் சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment