Wednesday, June 29, 2022

தொடர் மொழிக்கு ஒரு மொழி பகுதி1

 


தொடர் மொழிக்கு ஒரு மொழி என்றால் என்ன? ஒரு தொடரில் கூற வேண்டிய விடயத்தை ஒரு சொல்லில் பொருள் விளங்குமாறு கூறுவது தொடர் மொழிக்கு ஒரு மொழி எனப்படும். இது மொழிநடைக்கு ஆற்றலும் அழகும் சேர்ப்பதோடு பொருட் சுருக்கமுடையதாயும் அமையும். மிக விரைவில் பகுதி 2 பதிவிடப்படும் மாணவர்களுக்கான நிகழ்நிலை பயிற்சி இணைப்பு (online excise link) - https://forms.gle/BbzYj964Jpi7hiN2A மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளை comment ல் பதிவிடவும்






0 comments:

Post a Comment