Friday, April 24, 2020

எதுவித External App யும் பயன்படுத்தாமல் Whatsapp Video Status ஐ Download செய்வதற்கு


எமது நண்பர்கள் whatsapp ல் வைக்கும் video Status இனை எதுவித External App யும் பயன்படுத்தாமல் நாம் எமது தொலைபேசியில் download செய்வது எப்படி என்பதினை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.


முதலில் எந்த நண்பரின் video status உங்களுக்கு தேவையோ அதனை முதலில் நீங்கள் பார்வையிடுதல் வேண்டும்.



பின்னர் whatsapp ல் இருந்து வெளியேறி நீங்கள் உபயோகிக்கும் file manager க்கு சென்று அதில் whatsapp க்கு சென்று media என்ற folder க்குள் செல்லவும்


பின்னர் more என்பதினை click செய்து show hidden files என்பதினை தெரிவு செய்ததும்



statuses என்ற folder காணப்படும் அதில் நீங்கள் பார்வையிட்ட நண்பர்களின் status கள் அனைத்தும் காணப்படும் இதில் இருந்து நாம் தேவையானதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளமுடியும்.




இனி உங்கள் நண்பரிடம் இந்த வீடீயோ வை அனுப்புடா என்று கேட்கவும் தேவையில்லை, எதுவித External App யும் பயன்படுத்தவும் தேவையில்லை!!

குறிப்பு- கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்களின் போது மொபைல் நெட்வொர்க் நெரிசலைக் குறைப்பதற்க்காக. இந்த மொபைல் நெட்வொர்க் அலைவரிசை சிக்கல்களை மேம்படுத்த உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் நிலை புதுப்பிப்புகள் 30 முதல் 15 வினாடிகள் வரை குறைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்கலாம்

whatsppல் lastseen நேரம் மாறாமல் message அனுப்புவதற்கு!

0 comments: