Friday, April 24, 2020

whatsppல் lastseen நேரம் மாறாமல் message அனுப்புவதற்கு!

வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் (apps) முதன்மையானது whatsapp (புலனம்) உம் ஒன்றாகும்.


இதில் நாம் நாம் எப்பொழுது கடைசியாக whatsapp ஐ பயன்படுத்தினோம் என்பதினை  நமது நண்பர்களுக்கு தெரிவிப்பது lastseen என்ற பகுதியாகும்.



நீங்கள் whatsapp ற்குள் சென்றவுடன் இந்த நேரம் மாற்றம் அடையும். நீஙகள் உள்நுழைந்து யாருக்காவது message அனுப்பியதும் மற்றைய நண்பர்களுகம் நீங்கள் கடைசியாக பார்வையீட்ட நேரம் தெரியும்.

ஏதாவது ஒருகாரணத்திற்க்காக உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் எப்பொழுது கடைசியாக whatsapp பார்வையீட்டீர்கள் என்பதினை மறைத்து ஒருவருக்கு எவ்வாறு Message அனுப்புவது என்றே இந்த பதிவில் பார்வையீடபோகின்றோனம்.

முதலில் உங்கள் கைத்தொலைபேசியில் இயங்கு நிலையில் உள்ள அனைத்து appsகளையும் Closed செய்யவும்.




அதன் பின்னர் உங்களது தொலைபேசியை airplane mode க்கு மாற்றம் செய்யவும்.



அதன் பின்னர் whatsapp ஐ open செய்து நீங்கள் யாருக்கு தகவல் அனுப்ப போகின்றீர்களோ அவர்களுகக்கு தகவலை அனுப்பவும்.



பின்னர் மீண்டும் அனைத்து  appsகளையும் Closed செய்யவும்.

பின்னர் தொலைபேசியை  airplane mode இல் இருந்து மாற்றம் செய்யவும்

இப்பொழுது நீங்கள் அனுப்பிய தகவல் சென்றடையும் ஆனால் நீங்கள் கடைசியாக பார்வையீட்ட நேரம் மாற்றமடையாமல் இருக்கும்.

இந்த தகவல் சரியா பிழையா என்பதினை பரீட்சித்து பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே!! இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்  உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகீர்ந்து கொள்ளுங்கள்

0 comments: