Wednesday, January 6, 2021

காங்கேசன்துறை இறங்கண்யவளை சிவகுருநாதசுவாமி ஆலய பொதுக்சுட்ட அறிவித்தல்

யுத்தத்தினால் முற்றாக அழிவடைந்த மேற்படி ஆலய வளாகமானது அன்மையில் மீளக் கையளிக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாலய கட்டிடம் மற்றும் சொத்துக்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் இருப்பதனால் அடியார்களின் நன்மை கருதி இதனை மீளவும் நிர்மாணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு தொடங்கப்பட்ட இத்திருப்பணியானது தற்போது கணிசமான அளவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இவ் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்காகவும் சட்டமயப்படுத்துவதற்காகவும் ஓர் திருப்பணி சபையினை உருவாக்குவதற்கு பரிபாலகர் தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில் எதிர்வரும் 16.01.2021 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆலய வளாகத்தில் இப்பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான பத்திரிகை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதோடு ஆலயத்துடன் தொடர்புபட்ட நலன் விரும்பிகள் , அடியவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றார்கள். இது தொடர்பில் 04-01-2020 அன்று உதயன் பத்திரிகையில் வெளியாகிய விளம்பரம்

0 comments:

Post a Comment