zoom செயலியில் வகுப்பில் ஆசிரியர் அவர்கள் கற்ப்பித்துக் கொண்டு இருக்கும் போது மாணவர்களின் இடையூறுகளைத் தவிர்ப்பதற்க்காக மாணவர்களின் microphone ஐ நிறுத்தி வைக்கமுடியும் (mute)அதோ போல் மாணவர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் அதனை இயங்கு நிலைக்கு (unmute) கொண்டுவரவும் முடியும் இதனையே இச்சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கபோகின்றோம்.
இதில் இரண்டு வகையில் செயற்படுத்த முடியும்
1. குறிப்பிட்ட ஒரு மாணவனின் microphone ஐ நிறுத்தி வைத்தல்
2. வகுப்பில் காணப்படும் அனைத்து மாணவர்களின் microphone ஐயும் நிறுத்தி வைத்தல்.
குறிப்பிட்ட ஒரு மாணவனின் microphone ஐ நிறுத்தி வைத்தல்
வகுப்பில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு மாணவரின் microphone ஐ நிறுத்தி வைப்பதற்கு
Participants என்பதினை click செய்ய வேண்டும்
அதனை click செய்யும் போது தோன்றும் window ல்
வகுப்பில் காணப்படும் அனைத்து மாணவர்களின் microphone ஐயும் நிறுத்தி வைத்தல்.
வகுப்பில் காணப்படும் மாணவர்கள் அனைவரது microphone ஐயும் நிறுத்தி வைப்பதற்கு Participants என்பதினை click செய்து அதின் கீழ் பகுதியில் காணப்படும் mute all என்பதினை தெரிவு செய்தல் வேண்டும்
mute all என்பதினை தெரிவு செய்யும் போது
இதில் காணப்படும் Allow participants to unmute themselves என்பது தெரிவு செய்யப்பட்டிருப்பின் மாணவர்களே தாம் நினைத்த நேரத்தில் தமது microphone ஐ தாமே மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவர முடியும். எனவே அதனை நாம் தெரிவு செய்யாது Yes என்பதினை தெரிவு செய்தல் வேண்டும். இதன் மூலம் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களின் microphone ஐ யும் நிறுத்தி வைக்க முடியும். அத்துடன் நாம் நினைக்கும் நேரத்தில் மாத்திரமே மாணவர்களது microphone ஐ இயங்கு நிலைக்கு கொண்டு வரமுடியும்.
வகுப்பில் காணப்படும் அனைத்து மாணவர்களின் microphone ஐயும் மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவருதல்.
articipants என்பதினை click செய்து அதில் more என்பதினை click செய்தல் வேண்டும்
0 comments:
Post a Comment