WhatsApp இனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு WhatsApp ஆனது புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது View Once என்ற வசதியே ஆகும்.
இந்த View Once' என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பும் படங்களோ அல்லது கணோளியோ உங்கள் நண்பர் ஒரு தடவை பார்த்த பின்னர் அது தானாகவே அழிந்துவிடும்.
இந்த படம் நண்பரின் gallery ல் செமிக்கப்படமாட்டாது. ஆனால் உங்கள் நண்பர் படம் அழிவடைவதற்கு முன்னர் screen shot ஆகவோ screen recorder மூலமாகவோ அல்லது வேறு தொலைபேசி அல்லது வேறு சாதனங்கள் மூலமோ செமித்துக்கொள்ள முடியும்.
இதனை செயற்படுத்துவதற்கு யாருக்கு நீங்கள் படம் அனுப்ப போகின்றீர்களோ அவரது chat க்குள் சென்று வழக்கம் போல் படத்தினை தெரிவு செய்ததும்
sent button க்கு முன்பாக 1 போட்ட button ஒன்று காணப்படும் ஆது தான் View Once' button (படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு) அதனை ஒரு முறை அழுத்திய பின்னர் படத்தினை அனுப்பினால் View Once மூலம் தங்களது படம் அனுப்பப்படும்
0 comments:
Post a Comment